காதலனைத் தேடிச் சென்ற அழகிய காதலி! பற்களும், தலைமுடியும் பிடுங்கப்பட்டு கோரமாய்.. என்ன நடந்தது?

உலகம் கிரைம் நியூஸ் சற்றுமுன்
Screenshot_2020_0819_165555

காதலனைத் தேடி மெக்சிகோ சென்ற அமெரிக்க இளம்பெண் ஒருவர் வாயில் பற்களும், தலையில் முடியும் இல்லாமல் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அழகே உருவான இளம்பெண் Lizbeth flores (23) ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி தன் காதலனை காண்பதற்காக மெக்சிகோ சென்றுள்ளார். அன்று மாலையே வீடு திரும்பிவிடுவதாக கூறிச்சென்ற மகள் 10 ஆம் தேதி ஆகியும் வீடு திரும்பாததால், கவலையுற்ற Lizbeth ன் தாய் Mario Rubio போலீசில் புகாரளித்துள்ளார்.

ஆகஸ்ட் 11 ஆம் தேதி Lizbeth மெக்சிகோவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கொல்லப்படுவதற்கு முன் Lizbeth கொடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Lizbeth ன் பற்கள் அனைத்தும் பிடுங்கப்பட்டு, அவரது தலை முடி தோலுடன் உறிக்கப்பட்டு, பயங்கரமான நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அவர் காதலனை சந்தித்தாரா? அவராய் யார் கொலை செய்தார்கள்? என்ற எந்த தகவல்ளும் தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், மெக்சிகோவில் இருக்கும் மகளின் உடலை அமெரிக்கா கொண்டு வருவதற்கான தீவிர முயற்சியில் Lizbeth ன் தாய் ஈடுபட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.