ஜேம்ஸ் பாண்ட் ஆக பிரபலமான நடிகர் மரணம்!

jemesbond
jemesbond

ஜேம்ஸ் பாண்ட்டாக நடித்த மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த ரெமி ஜூலியன், கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தார். அவருக்கு வயது 90.

அயன் பிளெமிங் என்பவரால் 1952இல் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை உளவாளி கதைப்பாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். ஜேம்ஸ் பாண்ட் என்பவர் பிரிட்டிஷின் இரகசிய சேவையின் உறுப்பினர் ஆவார். 007 இவரது இரகசிய குறிப்பெண் ஆகும். இக்கதாப்பாத்திரத்தை வைத்துப் பல புத்தகங்கள், திரைப்படங்கள், வானொலி நிகழ்ச்சிகள், காமிக்ஸ் கதைகள், காணொலி விளையாட்டுக்கள் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், இரண்டாம் உலகப் போரின் போது உருவாக்கப்பட்டது ஜேம்ஸ் பாண்ட். தான் சந்தித்த பல கப்பற்படைத் தளபதிகளை அடிப்படையாகக் கொண்டு இக்கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது.

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், வணிகரீதியாக வசூலை வாரிக்குவித்தது. இதனால், ஜேம்ஸ் பாண்ட்.கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களுக்கு தனி மவுசு கிடைத்தது.

jemes-bond-1
jemes-bond-1

அந்தவகையில், ஜேம்ஸ் பாண்ட்டாக நடித்த மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர் ரெமி ஜூலியன்.ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது உலகம் முழவதும் பரவி வரும் கொடியகொரோனா வைரஸ் ரெமி ஜூலியனையும்விட்டு வைக்கவில்லை. இதனால், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி ரெமி ஜூலியன் உயிரிழந்தார். அவரது மரண செய்தி ஹாலிவுட் உலகம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories