மனைவியை துண்டு துண்டாக வெட்டி தீ வைத்து எறிந்து கால்வாயில் வீசிய கணவன்!

pakistan - 2026

பாகிஸ்தானில் மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தீயில் கருக வைத்து கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் Kahror Pakka tehsil-வில் உள்ள Cheela Wahan பகுதியில் வசித்து வருபவர் Muhammad Sharif. இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, Ishrat என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Muhammad Sharif அங்கிருக்கும் பகுதியில் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். என்ன கடை என்பது குறித்து தெரியவில்லை.

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்னர், இந்த தம்பதியின் மகள் Halima Sadia, கடையில் தந்தையின் அனுமதியின்றி பணத்தை எடுத்துள்ளார்.
ஏதோ பொருள் வாங்குவதற்காக அவர் பணத்தை எடுத்துள்ளார்.

ஆனால் இது குறித்து Muhammad Sharif-விடம் தெரிவிக்காததால், இது குறித்து குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அப்போது மனைவியான Ishrat-க்கும் இவருக்கும் கடந்த 14-ஆம் தேதி வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் அவர் மனைவியை குத்தி கொலை செய்துவிட்டு, அவரது உடலை அப்புறப்படுத்த முடியாத காரணத்தினால், கோடாரியால் வெட்டி, உடல் பாகங்களை தீயிட்டு அதன் பின் அங்கிருக்கும் கால்வாயில் வீசியுள்ளார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இந்த சம்பவத்தின் போது தன்னுடைய மூன்று குழந்தைகளையும், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தன்னுடைய தாயின் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

இருப்பினும், Ishrat-ன் அலறல் சத்தத்தைக் கேட்டு, அக்கம் பக்கத்தின் ஓடி வந்து கேட்ட போது, இவர் தங்கள் குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்சனை என்று அவர்களை திட்டி அனுப்பியுள்ளார்.

ஆனால், அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழவ, உடனடியாக Ishrat-ன் தந்தைக்கு தகவல் தெரிவிக்க, இந்த சம்பவத்தின் உண்மை தெரியவந்துள்ளது. போலிசார் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories