இன்று யாழ்ப்பாணம் செல்கிறார் மைத்திரிபால சிறிசேனா

Published:

maithripala-sirisena கொழும்பு: இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்பாணம் செல்கிறார். செவ்வாய்க்கிழமை இன்று முற்பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மாகாணசபை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இந்தத் தகவலை இலங்கை அதிபரின் செயலகம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, இன்று பிற்பகல் 2 மணி அளவில் அவர் கிழக்கு மாகாணத்துக்குச் செல்கிறார். அங்கே மக்கள் பிரதிநிதிகளையும் அரசு பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Related articles

Recent articles

spot_img