பாக். விமானப் படைத்தளத்தை கைப்பற்ற முயன்ற பயங்கரவாதிகள் 8 பேர் சுட்டுக் கொலை

Published:

 

இங்குள்ள படாபெர் விமானப்படை தளத்தை இன்று அதிகாலை முற்றுகையிட்ட சுமார் 10 பயங்கரவாதிகள் அங்குள்ள பாதுகாப்பு அறை மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்கள் நடத்திய எதிர்த் தாக்குதலில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர், தொடர்ந்து அங்கு துப்பாக்கிச் சண்டை நடந்து வருகின்றது என பாகிஸ்தான் ராணுவத்தின் மேஜர் ஜெனரல் அசிம் பாஜ்வா தெரிவித்துள்ளார்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img