ட்வீட்டரில் கர்ஜித்த விஜய்சேதுபதி ! வைரலாகிறது

சினி நியூஸ் சினிமா

vijay sethupathi - 2026தமிழ்த் திரையுலகில் பீட்சா, சுந்தரபாண்டியன், பண்ணையாரும், பத்மினியும், இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா, தர்மதுரை, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் என்ற பல படங்களில் நடித்து சினிமாத் துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

அதேபோல எனக்கு 20 உனக்கு 18, கிரிடம், சாமி, உனக்கும் எனக்கும், அபியும் நானும் , வினை தாண்டி வருவாயா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் அபிமான நடிகையாக வலம் வருபவர் திரிஷா.thirisha - 2026இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு சி.பிரேம்குமார் இயக்கத்தில், நந்தகோபால் தயாரிப்பில் விஜய் சேதுபதி திரிஷா நடித்த 96 படம் வெளியானது.karjanai - 2026சண்டைக்காட்சிகளே இல்லாத விஜய் சேதுபதி திரிஷா நடித்த 96 படம் வெற்றி பெற்ற நிலையில் அவர்களை வைத்தே ஒரு ஆக்ஷன் படமாக கர்ஜனை திரைக்கு வர உள்ளது.karjanai 1 - 2026கர்ஜனை படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், லொல்லு சபா சாமிநாதன், ஸ்ரீரஞ்சனி, மதுரை முத்து ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட நடிர்கள் நடித்துள்ளனர். கர்ஜனை படத்தை சுந்தர் பாலு இயக்கி உள்ளார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட அதிரடி சண்டைக் காட்சிகள் உள்ள படம் கர்ஜனை என்பதால் பல காட்சிகளில் திரிஷா டூப் போடாமல் நடித்துள்ளாராம்.

இப்படத்தின் டிரைலர் காட்சிகளை விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டிரைலர் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி  வருகிறது.

Congrats team ????#GARJANAI Trailerhttps://t.co/pL8PdTmZaR@SdcPicturez #Amit @trendmusicsouth @Vamsykrishhna #Sreeranjani #MaduraiMuthu @sundarbalu82 @AmrishRocks1#Chittibabu @trendmusicsouth#Centuryinternationalfilms @manirs_dir @ProCNKumar

— VijaySethupathi (@VijaySethuOffl) August 21, 2019

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.