புல்லுக்காட்டுக்குள் பிரியா ஆனந்த்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
priya anand 1 - 2026

தமிழில் வாமனன், 180 படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் ப்ரியா ஆனந்த். தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வர்மா உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தார். தமிழ் போக தெலுங்கு, பாலிவுட் படங்களிலும் நடித்தார்.

அழகு பொம்மையாக வலம் வந்தாலும் திறமையாக நடிக்க தெரிந்தவர். தமிழில் இறுதியாக ஆதித்ய வர்மா படத்தில் நடித்தார். ஒருபக்கம் வித்யாசமான தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கிளாமரான லோ நெக் உடையில் முன்னழகை படுகவர்ச்சியாக காட்டி கிளாமர் pose’ல் கிறங்கடித்துள்ளார். கூட ஒரு நாய் குட்டி வேறு வைத்துக்கொண்டு செம கியூட் லுக்கில் ரசிகர்களை மயக்கித் தள்ளியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.