16/08/2020 1:39 AM
29 C
Chennai

ட்வீட்டரில் கர்ஜித்த விஜய்சேதுபதி ! வைரலாகிறது

பல காட்சிகளில் திரிஷா டூப் போடாமல் நடித்துள்ளாராம்.

சற்றுமுன்...

மேலப்பாளையத்தில் தலைகீழாய் பறந்த தேசியக் கொடி! சதியா? விஎச்பி புகார்!

அதிகாரிகள் மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்

பெண்கள் குறைந்த பட்ச திருமண வயதில் மாற்றம்: பிரதமர்!

பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இந்தியாவை வலிமையடை செய்கின்றனர்.

திருமணமாகி ஆறே மாதம்! கொரோனாவால் இளைஞர் உயிரிழந்த சோகம்!

28 வயதான மகன் ஒருவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது

டியூசன் படிக்க சென்ற சிறுமி! சில்மிஷம் செய்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்!

சிறுமிக்கு மொபைல் போனில் ஆபாச வீடியோவைக் காட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

வழிப்பாட்டு தலங்களுக்கான நெறிமுறைகள்! சென்னை மாநகராட்சி!

வழிபாட்டுத் தளம் அமைந்துள்ள, வார்டு, மண்டலம், முகவரி, நிர்வாகியின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்

vijay sethupathiதமிழ்த் திரையுலகில் பீட்சா, சுந்தரபாண்டியன், பண்ணையாரும், பத்மினியும், இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா, தர்மதுரை, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் என்ற பல படங்களில் நடித்து சினிமாத் துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

அதேபோல எனக்கு 20 உனக்கு 18, கிரிடம், சாமி, உனக்கும் எனக்கும், அபியும் நானும் , வினை தாண்டி வருவாயா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் அபிமான நடிகையாக வலம் வருபவர் திரிஷா.thirishaஇந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு சி.பிரேம்குமார் இயக்கத்தில், நந்தகோபால் தயாரிப்பில் விஜய் சேதுபதி திரிஷா நடித்த 96 படம் வெளியானது.karjanaiசண்டைக்காட்சிகளே இல்லாத விஜய் சேதுபதி திரிஷா நடித்த 96 படம் வெற்றி பெற்ற நிலையில் அவர்களை வைத்தே ஒரு ஆக்ஷன் படமாக கர்ஜனை திரைக்கு வர உள்ளது.karjanai 1கர்ஜனை படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், லொல்லு சபா சாமிநாதன், ஸ்ரீரஞ்சனி, மதுரை முத்து ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட நடிர்கள் நடித்துள்ளனர். கர்ஜனை படத்தை சுந்தர் பாலு இயக்கி உள்ளார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட அதிரடி சண்டைக் காட்சிகள் உள்ள படம் கர்ஜனை என்பதால் பல காட்சிகளில் திரிஷா டூப் போடாமல் நடித்துள்ளாராம்.

இப்படத்தின் டிரைலர் காட்சிகளை விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டிரைலர் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி  வருகிறது.

Congrats team ????#GARJANAI Trailerhttps://t.co/pL8PdTmZaR@SdcPicturez #Amit @trendmusicsouth @Vamsykrishhna #Sreeranjani #MaduraiMuthu @sundarbalu82 @AmrishRocks1#Chittibabu @trendmusicsouth#Centuryinternationalfilms @manirs_dir @ProCNKumar

— VijaySethupathi (@VijaySethuOffl) August 21, 2019

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

பெண்கள் குறைந்த பட்ச திருமண வயதில் மாற்றம்: பிரதமர்!

பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இந்தியாவை வலிமையடை செய்கின்றனர்.

சமையல் புதிது.. :

சினிமா...

சுஷாந்திற்கு சொந்தமான வீட்டில் வசிக்கும் முன்னாள் காதலி!

சில ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட இந்த பிளாட் எவ்வளவு தொகை முதலில் செலுத்தப்பட்டது என்பது தெரியவில்லை ஆனால் சில மாதமாக தவணை கட்டப் படாமலிருக்கிறது.

அஜித் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த மெகா ஸ்டார்!

சிறுத்தை சிவா இயக்கிய 'வேதாளம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது

சகுந்தலா தேவிக்கு பிறகு… மற்றுமொரு ‘சேலஞ்சிங் பயோபிக்’!

இதற்குமுன் என்டிஆர் பயோபிக் கில் அவர் மனைவி பசவதாரகம் பாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

சூர்யாவின் ‘தெரிஞ்ச’ சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?!

அவரின் சொத்து மதிப்பு ஆகியவை பற்றி நமக்கு பெரிதும் தெரியாது.

அதிர்ச்சி… சஞ்சய் தத்துக்கு நுரையீரல் கேன்சர்!

ரசிகர்களின் அன்பாலும் ஆசிகளோடும் தான் விரைவிலேயே ஆரோக்கியமாக திரும்பி வருவேன் என்று தெரிவித்தார்.

செய்திகள்... மேலும் ...