செந்நாய்கள் கூட்டத்தில் மாட்டிய ஒற்றை யானை ! வைரலாகும் வீடியோ !

அடடே... அப்படியா? வீடியோ
elephant - 2026

லகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டெருமை , யானை, கழுதைப்புலி, உள்ளிட்ட பல்வேறு மிருகங்கள் இருக்கின்றன. இந்த மிருகங்கள் முதுமலை பந்திப்பூர், கூடலூர் , வயநாடு சாலைகளில் வலம் வருவது வாடிக்கையாக இருக்கிறது.

இந்நிலையில் 10 செந்நாய்கள் கொண்ட கூட்டம் ஒன்று ஒற்றை யானை வேட்டையாட துரத்தும் வீடியோ காட்சிகள் தற்போது முதுமலை பகுதியில் வைரலாகி வருகிறது. ஒற்றை யானை செந்நாய் கூட்டத்தை ஆக்ரோசத்தோடு தூரத்தினாலும், திரும்பவும் செந்நாய்கள் யானை சீண்டும் வீடியோவை அப்பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.