இந்த உணவகத்தில சம்பா, சாமேலி உணவு எடுத்துட்டு வராங்க! யாரு இவங்க?

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
robho - 2026

ஒடிசா: இந்த புவனேஸ்வர் உணவகத்தில் உணவு பரிமாற இந்திய ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த உணவகத்தின் உரிமையாளர் ஜீத் பாசா, இதனைப் பற்றி கூறுகையில் இந்த ரோபோக்களுக்கு சம்பா & சாமேலி என்று பெயரிட்டுள்ளோம், இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. கிழக்கு இந்தியாவின் முதல் ரோபோ உணவகம் எங்களது உணவகம்.

இந்த ரோபோக்கள் ராடாரை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. இதற்கென்று குறிப்பிட்ட பாதை இல்லை. அவை கட்டளைப்படி செயல்படுகின்றன, மேலும் ஒடியா உட்பட எந்த மொழியையும் பேச முடியும்.

ரோபோ செஃப், வாடிக்கையாளர்களுக்கு உணவை வழங்குகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.