ஆசியாவிலேயே உயரமான பாலத்தை கட்டியது இந்திய இராணுவம்!

இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
asias biggest bridge - 2026

கடல்மட்டத்தில் இருந்து 16000 அடி உயரத்தில் சீன எல்லையான கட்டுப்பாட்டு எல்லைக்கோடு LAC-க்கு அருகே ஆசியாவிலேயே உயரமான பாலத்தை இந்திய இராணுவம் கட்டியுள்ளது.

லடாக்கில் இந்தியா சீனா எல்லையான Line of Actual Control (LAC) ல் இந்த உயரமான பாலத்தைக் கட்டி சாதனை படைத்துள்ளது இந்திய இராணுவம்.

கலோனல் செவங் ரின்சென் பாலத்தை இந்தியாவின் Border Road Organisation (BRO) எனப்படும் எல்லைச் சாலை கட்டமைப்பு அமைப்பு கட்டியுள்ளது. இது கிழக்கு லடாக்கின் டர்புக் Durbuk மற்றும் தௌலத் பெக் ஓல்டி Daulat Beg Oldie பகுதிகளை இணைக்கும்.

எல்லைக்கு அருகே உள்ள வீரர்களுக்க உணவு மற்றும் தளவாட சப்ளைகள் செய்ய இந்த பாலம் மிகவும் உதவும். இந்தப் பாலத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் திறந்து வைத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.