கடை தொறந்தும்… ஒருத்தன் கூட வரல்லியே..!

Published:

tasmac shop tenkasi district

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் கல்லூரணி டாஸ்மாக் கடை எண் 10894 இன்று மாலை 4 மணிக்கு 1 நபர் ௯ட மதுபாட்டில் வாங்க ஆள் இல்லை … (19/5/2020)

எல்லாம் திருந்திட்டாங்களா…
இல்ல.. இல்லாம பழகிட்டாங்களா..
இல்லன்னா… கையில காசு இல்லயா…


ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

Related articles

Recent articles

spot_img