மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு சற்றுமுன் March 10, 2017 5:08 AMMarch 10, 2017 10:47 AM தினசரி செய்திகள்Leave a Comment on மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 49 கன அடியிலிருந்து 14 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 30.2 அடி மட்டுமே உள்ளது. அணையிலிருந்து 500 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது Share this: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Post Share on Threads (Opens in new window) Threads Print (Opens in new window) Print Related News Post:ALSO READ: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!