மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

சற்றுமுன்
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 49 கன அடியிலிருந்து 14 கன அடியாகக் குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 30.2 அடி மட்டுமே உள்ளது. அணையிலிருந்து 500 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது
ALSO READ:  மதுரை: 3 முக்கிய ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்!