கவுதமாலா காப்பகத்தில் கலவரம்: 22 சிறுமிகள் உடல் கருகி பலி

சற்றுமுன்
அரசு குழந்தைகள் காப்பகத்தில் கிரிமினல் வழக்கில் ஈடுபட்ட சில இளைஞர்களும் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கு திடீர் கலவரத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள், மெத்தைகளுக்குத் தீ வைத்தனர். தீ மளமளவெனப் பரவியதில் 22 சிறுமிகள் தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ALSO READ:  சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின ்துறை அமைச்சர் முன்பே மின்வெட்டு! பரபரப்பு!