ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினி பயிற்றுனர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு ஏப்ரல் 4ம் தேதி நடைபெறுகிறது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு அனறைய தினமே பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
- Home
- உள்ளூர் செய்திகள்
- ஏப்ரல் 4ல் 652 கணினி பயிற்றுனர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு
