ஏப்ரல் 4ல் 652 கணினி பயிற்றுனர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு

Published:

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினி பயிற்றுனர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு  ஏப்ரல் 4ம் தேதி நடைபெறுகிறது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு அனறைய தினமே பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img