மதுரை: சிறார் வதை வீடியோ: சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தவர் கைது!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் பொது தகவல்கள் மதுரை
child - 2026

சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தததாக மதுரை மாவட்டத்தை சேர்ந்த குமார்(40) என்பவர் கைது செய்யப்பட்டார்.

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மையம் அறிக்கையின் அடிப்படையில் குமார் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.