ஹோலி கொண்டாட்டங்கள் இல்லை! கொரோனாவால் பிரதமர் முடிவு!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
pmmodi - 2026

கொரோனா அச்சம் காரணமாக ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை மோடி ரத்து செய்தார். COVID-19 நாவல் கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்காக வெகுஜனக் கூட்டங்களைக் குறைக்க உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

எனவே, இந்த ஆண்டு எந்த ஹோலி மிலன் நிகழ்ச்சியிலும் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.