அப்பா மவளை போல இருக்கு! ஆர்யா, சாயிஷா வை பார்த்து ரசிகர்கள் கிண்டல்!

சினி நியூஸ் சினிமா
aarya - 2026

17 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்த ஆர்யா !! ” என்னங்க அப்பா பொண்ணு மாதிரி இருக்கு ” !! தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன ரசிகர்கள் !! வனமகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா சைகல். வனமகன் படம் திரைக்கு வரும் முன்பே இவருக்கு அடுத்தடுத்து படம் வாய்ப்புகள் குவிந்தது.

முதல் படம் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அறிமுக நாயகிகள் ஜெயரம் ரவியுடன் நடிப்பது ஒரு வரம் என்று ரவியை புகழ்ந்து தள்ளினார். தற்போது பிரபுதேவா இயக்கத்தில் கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தில் நடித்து வருகிறார்.

இதில் கார்த்திக் மற்றும் விஷால் ஆகியோர் நடிக்கின்றனர். வனமகன் படத்தில் சாயிஷா அசத்தலாக நடனம் ஆடியிருந்தார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசை என்று கூறியவர் கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, இருட்டு அறையில் முரட்டு குத்து பட இயக்குனர் இயக்கிய கஜினிகாந்த் படத்தில் நடிகர் ஆர்யாவுடன் இணைத்து நடித்தார். படம் முடிந்த கையுடன் இருவரும் திருமணம் செய்து கொண்டு ரசிகர்களை ஷாக் ஆக்கினார்கள்.

இவர் திருமணம் செய்திருக்கும் ஆர்யா இவரை விட 17 வயது அதிகமானவர் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே.இந்த நிலையில் தற்போது இவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளிவந்து அனைவரையும் வாயைப்பிளக்க வைத்துள்ளது.

அதனை பார்த்த ரசிகர்கள் அப்பா, மகள் போல இருவரும் இருப்பதாக சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.திருமணம் முடிந்து ஒரு வருடம் கூட முழுமை பெறாத நிலையில் இருவரையும் பார்க்கும் போது அப்பா, மகள் போல உள்ளதாக ரசிகர்கள் கூறி வருவது மிகவும் வருத்தத்தை அளித்துள்ளது.

View this post on Instagram

Arya family♥

A post shared by Filmipedia (@filmipedia) on

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.