கொரோனா: பெண் மருத்துவருக்கு பாசிட்டிவ்! மருத்துவமனைக்கு சீல்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் பொது தகவல்கள்
hospital 1 2 - 2026

சென்னையில் பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரிய வந்ததை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இதனையடுத்து அந்த பெண் மருத்துவர் பணியாற்றிய மருத்துவமனை சீல் வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெண் மருத்துவர் பணிபுரிந்த மருத்துவமனையில் உள்ள உள் மற்றும் புற நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா தோற்று பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது

கொரோனா நொயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கே கொரோனா தொற்று பரவியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.