படுக்கையில் படுத்தபடி புகைப்படப் பதிவு! ஹாட் ஹன்ஷிகா!

சினி நியூஸ்
203bc9131aa73f1a60ccb8ad45d8f7ad - 2026

இவரை சின்ன குஷ்பூ, குட்டி குஷ்பூ என்று அழைக்க தொடங்கினார்கள்.

நடிகை ஹன்சிகா பூரி ஜெகனாத்தின் தெலுங்குத் திரைப்படம் தேசமுதுருவில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக முதன் முதலில் அறிமுகமானார். நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பின்னர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த ஹன்சிகா தற்போது ஓரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

அந்த அளவுக்கு மார்கெட் அடிவாங்கி கிடக்கிறது. ரசிகர்களை இவரை சின்ன குஷ்பூ, குட்டி குஷ்பூ என்று அழைக்க தொடங்கினார்கள். பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தால் வெப் சீரிஸ்களில் நடிக்கும் முடிவுக்கு வந்துள்ளார் ஹன்ஷிகா.

இவர் தமிழில் மஹா என்னும் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஊரடங்கு இருப்பதால் வீட்டில் இருந்து கொண்டு , கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடு செய்து வருவது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

 

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.