விநாயகர் சதுர்த்தி வாழ்த்தே இப்படி சொன்னா..? கவர்ச்சி காட்டும் மீரா மிதுன்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
meera mithun 2

நேற்று விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு நடிகைகள் அனைவரும் புடவை அணிந்து ட்ரடிஷனல் லுக்கில் பூஜை செய்து கடவுளை வழிப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறினார். ஆனால், மீரா மிதுன் உள்ளாடை அணிந்து மோசமான கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.