ஷாலினியுடன் ஷாப்பிங் சென்ற அஜித்! வைரல் வீடியோ!

Published:

ajith-shalini

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

எச் வினோத் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தல அஜித் வீட்டிலேயே இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய மனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்றுள்ளார். லேட்டஸ்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ajith

தல அஜித் பிட்டாக உடலை குறைத்து வருகிறார் என தகவல்கள் வெளியான நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

ஆனால் அஜித் உடலை குறைத்தது போல தெரியவில்லை.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related articles

Recent articles

spot_img