இந்திய சீன இராணுவ வீரர்களுக்கிடையே மோதல்! வட சிக்கிம் எல்லையில் பரபரப்பு!

இந்தியா பொது தகவல்கள்
north sikkim 1 - 2026

வடக்கு சிக்கிம் எல்லைப் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சிறிய அளவிலான மோதலில் இருதரப்பு ராணுவ வீரர்களும் லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோதல் விவகாரம் பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.