north sikkim 1 - 2026

வடக்கு சிக்கிம் எல்லைப் பகுதியில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சிறிய அளவிலான மோதலில் இருதரப்பு ராணுவ வீரர்களும் லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோதல் விவகாரம் பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்… : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending