சாம்சங் கேலக்ஸி ப்ளிப் 5ஜி விலை,சிறப்பம்சம்..!

தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல் வணிகம்
samsung-calaxy-z-5g

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய 5ஜி மாடலில் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் 5ஜி மொபைல் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 5ஜி மோடெம் வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ப்ளிப் 5ஜி சிறப்பம்சங்கள்

6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 2636×1080 பிக்சல் டைனமிக் AMOLED இன்பினிட்டி பிளெக்ஸ் டிஸ்ப்ளே

1.1 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர்

அட்ரினோ 650 ஜிபியு

8 ஜிபி ரேம்

256 ஜிபி மெமரி

இசிம் – நானோ சிம்

12 எம்பி பிரைமரி கேமரா

12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா

10 எம்பி செல்ஃபி கேமரா

5ஜி, 4ஜி, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி

3300 எம்ஏஹெச் பேட்டரி

15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி ஸ்மார்ட்போன் மிஸ்டிக் கிரே, மிஸ்டிக் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1499.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,08,180 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 20 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.