ராசிபுரம் அருகே நாமகிரிப் பேட்டையில், இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப் பட்ட சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து பேரணி சென்றனர். இந்தப் பேரணியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நாமகிரிப்பேட்டையில் வர்த்தகர்கள் இந்தச் சம்பவத்தை கண்டித்து கடையடைப்பு நடத்தினார்.
- Home
- உள்ளூர் செய்திகள்
- இளம்பெண் பலாத்காரம்: நாமகிரிப்பேட்டையில் பேரணி
