ஈஸ்வரன் பட அப்டேட் கொடுத்த சிம்பு.. அதிர்ச்சி ஆன ரசிகர்கள்…

சினி நியூஸ் சினிமா
a096e6b4f174e4e2a96a68e1b1819311 - 2026

குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை பாதியாக குறைத்து அவரின் ரசிகர்களுக்கு ஏற்கனவே இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்கிற படத்தில் நடித்து வந்தார். இப்படம் தொடர்பான போஸ்டர் மற்றும் வீடியோக்கள் ஆகியவை ஏற்கனவே வெளியாகி சிம்பு ரசிகர்கள் உற்சாகப்படுத்தியது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறி சிம்பு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார். ஏனெனில், சிம்பு என்றால் படப்பிடிப்பிற்கு வரமாட்டார் என்கிற இமேஜ் அவருக்கு உள்ளது. அதை உடைக்க வேண்டும் என கங்கனம் கட்டிகொண்டு சிம்பு வேலை பார்த்ததால் இது சாத்தியமாகியுள்ளது.

அதோடு, இப்படத்தின் டீசர் வீடியோ தீபாவளியன்று வெளியாகும் எனவும், படம் பொங்கல் விருந்தாக வெளியாகும் எனவும் அறிவித்து அதிர்ச்சிக்கு அதிர்ச்சி மேல் கொடுத்துள்ளார்.

 
Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.