இசையமைப்பாளர் ஆதித்யன் உடல்நலக்குறைவால் காலமானார்

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா

திரைப்பட இசையமைப்பாளர் ஆதித்யன் உடல்நலக்குறைவால் ஐதராபாத்தில் காலமானார்.

அமரன், சூப்பர் குடும்பம், லக்கிமேன், மாமன்மகள் உள்ளிட்ட படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.