பிரபல நடிகையின் ஆபாசப் புகைப்படம்! இணையத்தில் வெளியானதால் பரபரப்பு!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
madhavi-ladha
madhavi-ladha

விஷால் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான ஆம்பள படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்த பிரபல நடிகை மாதவி லதாவின் ஆபாசப் படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுந்தர் சி விஷால் கூட்டணியில் வெளியான திரைப்படம் ஆம்பள.

2015 ஆம் ஆண்டு பொங்கலை குறிவைத்து வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ஹிப் ஹாப் தமிழா ஆதி முதல் முறையாக இசையமைப்பாளராக அறிமுகமானதும் இந்தப் படத்தில்தான்.

ஆம்பள படத்தில் ஹன்சிகா, நைரா பானர்ஜி, மாதவி லதா என மூன்று கதாநாயகிகள் நடித்தனர். அதுமட்டுமில்லாமல் முன்னாள் கதாநாயகிகள் கிரன் ரதொட், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா போன்றோரும் நடித்திருந்தனர்.

இதில் மாதவி லதா என்ற தெலுங்கு நடிகையின் ஆபாச புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் அதில் இருப்பது உண்மையில் மாதவி லதா இல்லை எனவும், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் எனவும் காவல்துறையினரிடம் கம்ப்ளைன்ட் செய்துள்ளாராம்.

மாதவி லதா தெலுங்கு சினிமாவில் பல சர்ச்சை கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார். மேலும் தெலுங்கு நடிகர்களின் விருந்துகளில் கண்டிப்பாக போதைப்பொருள் இடம்பெறும் எனவும், அதனை சோதனை செய்ய வேண்டும் எனவும் சமீபத்தில் ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார்.

இதனால் டென்ஷனான பிரபல நடிகர்களின் ரசிகர்கள் மாதவி லதா புகைப்படங்கள் மற்றும் சாதாரண வீடியோக்களை கூட ஆபாச படம் ரேஞ்சுக்கு மாற்றி இணையத்தில் லீக் செய்துள்ளது நடிகையை மிகவும் அப்செட் ஆக்கியுள்ளதாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.