அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…

நகைச்சுவை
goundamani-comedy
goundamani-comedy

ஸ்டாலின் ஒரு கிராமசபை கூட்டத்தில் அவர்களின் தேவைகள் என்ன என்று கேட்டார்.

“எங்களுக்கு 2 அடிப்படை தேவைகள் உள்ளன ஐயா” என்று கிராமவாசி பதிலளித்தார்.

“முதலில், எங்களுக்கு ஒரு மருத்துவமனை உள்ளது, ஆனால் மருத்துவர் இல்லை” என்று கூற,

இதைக் கேட்ட ஸ்டாலின் தனது செல்போனைத் தட்டி காதில் வைக்க, சிறிது நேரம் பேசியபின், அடுத்த நாள் மருத்துவர் அங்கு இருப்பார் என்று கிராமத் தலைவருக்கு உறுதியளித்தார்.

பின்னர் இரண்டாவது பிரச்சினை என்னவென்று கேட்டார்,

“இரண்டாவதாக ஐயா, கிராமத்தில் எங்கும் செல்போன் நெட்வொர்க் கவரேஜ் இல்லை.” என்றார்.

  • சமூகத்தளப் பகிர்வு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.