திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சுக்களில் இருந்து சுவாரஸ்யமாக ஒவ்வொரு பிட்டு வெட்டி இப்போது நகைச்சுவைக்காக பகிரப் பட்டு வருகிறது.
சமூகவலைத்தளங்களில் பொழுது போக்கு,சிரிப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்க, ஸ்டாலினின் பிட்டு காமெடிதான் இப்போது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கைகொடுக்கிறது.
மு.க.ஸ்டாலின் வாய் குழறிச் சொல்வதையோ, புரிந்து கொள்ளாமல் ஏதாவது பேசுவதையோ இப்போது கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு பலரும் கவனிக்கிறார்கள். அவரது பேச்சில் ஏதாவது தீனி கிடைக்காதா என்று காத்திருந்து பிட்டு கட்டு பண்ண ரெடியாய் கத்திரிக்கோல் ஐகானுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் பலர்.
இன்று வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் வைரலான வீடியோ பிட்டு இதுதான்! மதுரை அண்ணாமலை அண்ணா என்றெல்லாம் பல்கலை பெயரைச் சொல்லி குழப்புகிறார். மகளிர் மகள்,மதுரை மக்கள் என்று எங்கெல்லாமோ செல்கிறார்… சொல்கிறார்.
அவரது இந்தப் பேச்சின் காணொளி…
மக்களே தலீவரோட வீர உரை…????????
- மதுரைல அண்ணாமலை பல்கலைக்கழகம்.
- இரு பாலி technical.
- மதுரை மாவட்ட மகளிர், மகளிர் மதுரை, மதுரை மகளிர் ????????????????
- மதுரை அண்ணா மகளிர் மாவட்டம் ????????
- ஐயா உங்களுக்கு ஏதாவது புரிஞ்சிச்சா ???
- ஆண்டவா வயிறு பொறட்டி தல கிர் கிர்னு சுத்துதே….????????????????????????