குழந்தை பாக்கியம் பெறுவதற்கான ஸ்லோகம்.

குழந்தை பாக்கியம் பெறுவதற்கான ஸ்லோகம் கூறுகிறார் ஶ்ரீஏபிஎன் ஸ்வாமி.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கான பரமஸ்வாமி ஸ்தோத்ரம். மிகவும் அபூர்வமானது. இதனை தினந்தோறும் தங்கள் இல்லங்களில் ஒலிக்கச்செய்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கேட்டு பயன்பெறுங்கள்.

வெள்ளித்திரை செய்திகள் :