குளிக்கும் சீன்… வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் நடிகை!

சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
raizawilson - 2026

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கியவரும் தற்போது நடிகையாக பேர் பெற்று வருபவருமான ரைசா வில்சன், நீச்சல் குளத்தில் தாம் குளிக்கும் வீடியோவை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர் தனுஷுடன் ’வேலையில்லா பட்டதாரி’ மற்றும் சில திரைப்படங்களில் நடித்தவர் ரைசா வில்சன். ஆனாலும் பின்னர் தனியார் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் சினிமா வாய்ப்புகள் ரைசா வில்சனுக்கு அதிகம் வந்தது. தற்போது சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனால் வழக்கம் போல் சமூக வலைத்தளங்கள் மூலம் தனது செல்பி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

தனது இஸ்டாக்ராம் பக்கத்தில், அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது நீச்சல்குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.