இந்திய அணி தோல்வி: தோனி வீட்டுக்கு பாதுகாப்பு

இந்தியா

dhony-house ராஞ்சி: இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் தோல்வி அடைந்ததால், ரசிகர்கள் கோபத்திலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர். இதனால் தங்கள் கோபத்தை தோனியின் வீட்டின் மீது காண்பிக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக தோனியின் வீட்டின் முன்னர் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.