கீரை சாப்பிடாம அடம்பிடிக்கும் குழந்தைங்களுக்கு இப்படி கொடுங்க!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
palak capcicum udappam - 2026

பாலக் காப்சிகம் ஊத்தப்பம்
தேவையான பொருட்கள்
பாலக். – 1 கட்டு
காப்சிகம். – 1
தக்காளி. – 1
வெங்காயம் – 1
தோசை மாவு – 3 கப்
மிளகாய் தூள். – 1/4 tsp
மஞ்சள் தூள். – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எண்ணெய். – தேவையான அளவு

செய்முறை
வெங்காயம், தக்காளி, காப்சிகம் மற்றும் பாலக்கை கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும். பொடியாக நறுக்கிய காய்கறிகளை உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி எடுக்கவும். வதக்கியவற்றை மாவில் கொட்டி நன்கு கிளறி ஊத்தப்பமாக வார்க்கவும்.
காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி கொடுக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.