ரூ.50000 சம்பளத்தில் பணி!

இந்தியா வேலைவாய்ப்பு
indian airlines
indian airlines

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இந்த மே மாதத்தில் வெளியானது. அதில் Manager, Officer மற்றும் Assistant பணிகளுக்கு 15 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28-35 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

Chartered Accountant, Accountancy Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் ரூ.21,300/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

பதிவு செய்வோர் Screening/ Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.06.2021 அன்றுக்குள் hrhq.aiasl@airindia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Official PDF Notification – http://www.airindia.in/writereaddata/Portal/career/937_1_AIASL-ADVT.pdf

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.