செவிலியர், மருத்துவர்.. அரசு மருத்துவமனையில் பணி!

சற்றுமுன் தமிழகம் வேலைவாய்ப்பு
job - 2026

தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: மருத்துவர், செவிலியர்
காலி பணியிடங்கள்: 254
சம்பளம்: ரூ.14,000 – ரூ.60,000
கல்வித்தகுதி: B.Sc nursing, MD, MBBS
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 10

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.