வலிமை அப்டேட்: ரசிகர்கள் கொண்டாடும் ‘நாங்க வேற மாறி’ பாடல்!

சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
ajith release
ajith release

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப்படத்தின் முதல் வெளியீடு தொடர்பான அறிவிப்பை இரவு 7 மணியளவில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது படக்குழு.

இரவு 10:45 மணியளவில் ‘நாங்க வேற மாறி’ என்ற பாடல் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. பல மாதங்களாக ‘வலிமை’ அப்டேட் இல்லாத ரசிகர்களுக்கு இது உற்சாகத்தை அளித்தது.

தற்போது யுவன் இசையமைப்பில் வெளியாகியுள்ள பாடலை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.