பட்ஜெட் குறித்து பொதுமக்களின் சந்தேகங்களுக்கு அருண் ஜேட்லி விளக்கம் அளிக்கிறார்

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் வணிகம்

பட்ஜெட் குறித்த பொதுமக்களின் சந்தேகங்கள்,கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி;இன்றிரவு 7 மணிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்

பொது மக்கள் தங்களின் கேள்விகளை #AskYourFM என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு  பகிரலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.