ஸ்டாலின் வேட்டியில் கொட்டிய டீ: துடைத்து விட்ட வைகோ

Published:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சுவாரஸ்யங்கள் இவை.

திமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடந்தது. அப்போது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேஷ்டியில் டீ கொட்டி விட்டது.
அதனைக் கண்ட வை.கோ., தனது கைக்குட்டையால் துடைத்துவிட்டார்
அப்போது அடடா…என்ன பாசம் என திமுகவினர் கோசம் எழுப்பினர்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Related articles

Recent articles

spot_img