Dhinasari Home page

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அ ருகே தீயத்துார் சகஸ்ரலட்சுமீஸ்வரர் கோயிலி ல் ருத்ரஹோமம் நடந்தது.

சற்றுமுன்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே தீயத்துார் சகஸ்ரலட்சுமீஸ்வரர் கோயிலில் ருத்ரஹோமம் நடந்தது

இக்கோயில் மிகப்பழமையான கோயிலாகும்.இக்கோயிலில் சிவ பக்தர்கள் ருத்ரஹோமம் செய்து சகஸ்ரலட்சுமீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்

அதன்படி நடந்த விழாவில் முன்னதாக கோயிலில் உள்ள வாஞ்சாகணபதி வள்ளி தேவசேனா சுப்ரமணியர்,சூரியன்,சந்திரன்,லிங்கோத்பவர்,தட்சிணாமூர்த்தி,பிரம்மா,பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்து ருத்ரஹோமம் செய்து சிவனுக்கு அனைத்து அபிஷேகம் செய்து அதனை தொடர்ந்து கலச நீர் அபிஷேகம் நடந்தது

அபிஷேக அர்ச்சனைகளை கணேஷ் குருக்கள் செய்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.