ஐபிஎல்: சென்னை அணி வெற்றி; இறுதிப் போட்டியில் நுழைந்தது

விளையாட்டு

22 May 21 Dhoni - 2026

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இன்று நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்று இறுதிப்  போட்டிக்குள் நேராக நுழைந்தது சென்னை அணி.

முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. அந்த அணி துவக்கம் முதலே தடுமாறியது.

தொடர்ந்து விளையாடிய சென்னை அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தது. இறுதியில் 19.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

டி-20 போட்டி: ஐதராபாத் அணியை வீழ்த்தி போட்டிக்குள் முன்னேறியது சென்னை

Chennai Super Kings (140/8) beat SunRisers Hyderabad (139/7) by 2 wickets in Qualifier 1, makes it to the record 7th final after a two-year gap

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.