இந்தியாவில் மட்டுமே நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினரால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்!

உரத்த சிந்தனை புகார் பெட்டி

delhi arch bishop - 2026

பெரும்பான்மையினரை கேவலப்படுத்துவது சிறுபான்மையினர்தான் என்றும், அச்சத்துடன் வாழ்வது சிறுபான்மையினர் இல்லை, நாட்டின் பெரும்பான்மையினரே என்றும், உலகின் எந்த ஒரு நாட்டிலும் ஒரு நாட்டின் பெரும்பான்மையினர் இந்த அளவுக்கு சிறுபான்மையினரால் கேவலப்படுத்தப் படுவதில்லை, அச்சுறுத்தலுக்கு ஆளாவதில்லை என்றும், சமூக வலைத்தளங்களில் பொருமித் தள்ளுகின்றனர் பலர்.

சிறுபான்மையினருக்கு வழங்கப் படும் சலுகைகள் இந்த நாட்டில்தான் மிக அதிகம் என்று குறிப்பிடும் சமூக வலைத்தளவாசிகள், நாட்டில் கருத்துச் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் சிறுபான்மையினரே என்றும், நாட்டின் நீதித்துறை கூட சிறுபான்மையினருக்கு ஆதரவாகவே செயல்படுவது கொடுமை என்றும் குறிப்பிடுகின்றனர்.

இது குறித்த ஒரு டிவிட்…

உங்கள் மிஷனரி எங்கள் மீனாட்சி கோயிலுக்குள் வந்து எங்கள் இறைவனை குப்பை எனவும், அருவருப்பு என்று சொல்லி, இது போன்ற கோயில்கள் 2000ஆண்டு முன் இடிக்கப்பட்டது என்று பேசி அசிங்கம் செய்கின்றனர்

இங்கு மைனாரிட்டிக்கு பாதுகாப்பில்லை என்று சொல்ல வெட்கமில்லை ?

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.