திமுகவின் மாநாட்டில் பங்கேற்கிறார் டெல்லி முதல்வர்

இந்தியா சற்றுமுன்

07 July09 Arvind Kejriwal - 2026தி.மு.க சார்பில் ஆகஸ்ட் 30ம் தேதி மாநில சுயாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாடு மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க .ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார்.

இந்த அழைப்பை ஏற்று அரவிந்த கெஜ்ரிவால் இந்த மாநாட்டில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.