முதல் டெஸ்ட்: 31 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

சற்றுமுன் விளையாட்டு
test match india WI - 2026
File picture

அடிலெய்ட்ல் இந்தியா அபாரம்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அடிலெய்ட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நிர்ணயிக்கப்பட்ட 323 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் 291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.