அண்டை வீட்டுக்காரனின் பொறாமை! சொந்தக்காரனின் பெருமை!

நகைச்சுவை
photoon11 - 2026

பக்கத்து வீட்டுக்காரனின் சம்சாரம் காணாம போயி மூணு மாசம் ஆகுதுங்க சார்…

சரி.. அதுக்கு நீ ஏன்ய்யா போலீஸ் ஸ்டேசனுக்கு வந்து புகார கொடுக்குற..!

சார்… அந்த ஆளு புகாரே கொடுக்காம ஜாலியா சுத்திட்டு இருக்கானே…!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.