திருப்பள்ளியெழுச்சி பனுவல் – 7

ஆன்மிகச் செய்திகள் வீடியோ

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சியின் 7வது பனுவலை குறித்து நாம் காண இருக்கிறோம்.

“அதி பழச்சுவையென அமுதென” என்று தொடங்கும் பாடலின் மூலம் பரம்பொருளான ஈசன் பழத்தைப் போன்ற சுவையானவன், அவன் மிகவும் அரிதானவன் ஆனால் எளிதானவன், அப்படிப்பட்ட இறைவா நீயே நாங்கள் எவ்விதம் உன்னிடம் பக்தி செலுத்தவேண்டும் என்று நீயே வழிகாட்டுவாயாக என்று ஈசனிடம் கேட்கிறார் மாணிக்கவாசகர்.

இந்தப்பாடலின் முழுப்பொருளையும் திரு. பால சீனிவாசன் அவர்கள் எடுத்துரைக்க நாமும் அதைக்கேட்டு ஈசனிடம் பக்திக்கொண்டு வாழ்வில் உய்வோம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.