திருப்பள்ளியெழுச்சி பனுவல் – 8

Published:

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சியின் 8வது பனுவலை நாம் இன்று காண இருக்கிறோம்.

முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய் என்று தொடங்கும் இந்த பாடலில், மாணிக்கவாசகர் எல்லாமும் ஆனாய், மூவரும் அறியாதவனாக இருக்கிறாய், செந்தழல் மேனியுடன் விளங்குகிறாய், அமுதமாய் விளங்குபவனே பள்ளி எழுந்து அருள்வாயே என்று பரம்பொருளான சிவ பெருமானை துயில் எழுப்புகிறார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img